Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

 IMG_20240629_060028

2024-2025 - ஆம் கல்வியாண்டிற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து 1-3 - ஆம் வகுப்புகளுக்கான வட்டார அளவிலான பயிற்சி 26.06.2024 மற்றும் 27.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் அந்தந்த வட்டாரங்களில் நடைபெற்றது . இப்பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் விவர அறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

 மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களின் விவரங்களை உரிய விளக்கத்துடன் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 03.07.2024 - க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி mitraining3321@gmail.com -க்கு அனுப்பிவைத்திட மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

  தஞ்சாவூர் மாவட்ட CEO செயல்முறைகள் 👇👇👇

Ennum_Ezhuthum_Traning_Not_Attended_Teachers_-_CEO_Proceedings.pdf





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive