மாநிலமெங்கும்
உள்ள நீர்த்தேக்கங்கள் , ஏரிகள் , கண்மாய்கள் , குளங்கள் ,
கால்வாய்களிலிருந்து , வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று ,
கட்டணமின்றி , விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் ,
வண்டல் மண் , களிமண் வெட்டி எடுக்க அனுமதித்து மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை !
விவசாயம், பானைத் தொழில் செய்வதற்கு கட்டணமின்றி ஏரிகள், கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி!👇
Press Release 771 - Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...