Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

யுஜிசி நெட் தேர்வு - கணினிவழியில் நடத்த முடிவு

IMG-20240629-WA0006

*ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு; ஆக.21ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை நடைபெறும்.

*ஏற்கெனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை, கணினி வழியில் நடைபெறும்.

*சிஐஎஸ்ஆர்-யுஜிசி நெட் தேர்வும் ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.

*என்சிஈடி தேர்வு, ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் - தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive