_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
15.05.2024 ISD 09:00AM நிலவரம்
EMIS websiteல் SGT / BT / PHM / MHM தங்களது விண்ணப்பங்களை Submit செய்தபின், அது நேரடியாக BEO Approvalக்குச் செல்லும்.
Transferக்கு என்று தனியாகவுள்ள websiteல் விண்ணப்பங்களை Approval செய்ய தனித்த User Name & Password ஒவ்வொரு BEOவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
Onlineல் வரப்பட்ட விண்ணப்பங்களை EDIT / REJECT / APPROVAL செய்யும் வசதி BEOவிற்கு தரப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தைச் சரிபார்த்து திருத்தம் இருப்பின் அவரே EDIT செய்து APPROVAL கொடுக்க இயலும்.
அல்லது அவர் REJECT செய்துவிட்டால், சார்ந்த ஆசிரியர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர்கள் தவறாக விண்ணப்பித்து இருப்பின், EDIT / REJECT செய்ய BEOவிடம் தெரிவிக்கலாம்.
விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்பதை ஆசிரியர்கள் தாங்கள் விண்ணப்பித்த பக்கத்தின் இடது கீழ் மூலையில் காணலாம்.
விண்ணப்பங்களை APPROVAL செய்தபின்னர் அதனை PRINT செய்துதரும் வசதி BEOவிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
APPROVAL செய்யப்பட்ட விண்ணப்பங்களை 3 Set (Teacher, OC & DEO) PRINT செய்து ஒரு பிரதியை கையொப்பமிட்டு சார்ந்த ஆசிரியருக்கு BEO வழங்குவார்.
*குறிப்பு :
இது மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தின் நிலவரம் மட்டுமே.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...