🦋 DATA VALIDATION MODULE | EMIS WEBSITE NEW UPDATE
▪️Electricity Bill Module
▪️Direct Benefit Transfer Module
▪️Civil Inspection Module
▪️RTE Module
▪️SMC Planning Module
🪷போன்றவற்றின் மூலமாக EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்ட தரவுகளை, CCC தரவுகள் சரிபார்ப்பு குழு மூலமாக தவறான தரவுகள் அடையாளம் காணப்பட்டு (EMIS -DATA VALIDATION) தொடர்புடைய பள்ளிக்கு மறுபரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
🪷தலைமை ஆசிரியர்கள் தரவுகளை சரிபார்த்து மீண்டும் EMIS-ல் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...