'எமிஸ்' தளத்தில்
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு 13,500 விண்ணப்பங்கள்
17-ம் தேதி கடைசி நாள்
சென்னை,
மே 15 -நடப்பு கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க
விருப்பமுள்ள ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை
(எமிஸ்) மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவித்து இருந்தது.
11111111111111111
அதன்படி
நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகும்.
இந்த நாட்களுக்குள் விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே புது மாறுதல்
கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு...........
👇👇👇👇👇
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...