அலுவலகத்தில் சம்பளம் மற்றும்
சம்பளம் சாரா பிற பட்டியல்களை சமர்ப்பிக்கும் பொருட்டு , பணம் பெறும்
அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தமிழ்நாடு கருவூல் விதி தொகுப்பு 70 (
TNTC 70 ) பதிவேடு பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது .
அதற்கு பதிலாக , த.க.வி.தொ .70 பதிவேடு IFHRMS Software மூலமாக கணணியிலேயே எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.
மேலும் , அவ்வாறு கண்ணி மூலம் எடுக்கப்பட்ட 01.04 . முதல் த.க.வி.தொ .70 பதிவேடு Print செய்து ஒவ்வொரு மாதம் பணம் பெறும் அலுவலரிடம் கையொப்பம் பெற்று அந்தந்த நிதியாண்டுடன் முறையாக முடிக்கப்பட்டு அவரவர் அலுவலகத்திலேயே கட்டாயமாக பராமரிக்கப்பட்டு வர வேண்டும்.
ஆய்வின் போது , தங்கள் அலுவலகத்தில் கணணி மூலம் எடுக்கப்பட்டத.க.வி.தொ .70 பதிவேட்டினை முறையாக ஆய்வு செய்யும் அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...