பெறப்பட்ட மொத்த தீர்மானங்களில 1369 தீர்மானங்கள் துறைசார்ந்த நலத்திட்டங்கள் , குறிப்பாக மாணவர்களின் சீருடை அளவு சார்ந்தது . எனவே , ஒரு முன்மாதிரி முயற்சியாக குறிப்பிட்ட 50 பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான அளவில் சீருடைகள் தைத்து வழங்குவதை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் உறுதிசெய்ய வேண்டும் . எனவே , பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் முன்னாள் மாணவர்களை தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைத்து இணைப்பு - 1 - இல் கொடுக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட 50 பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தி , கலந்தாலோசித்து மாணவர்களுக்கான சீருடை தைத்தலை சார்ந்த பள்ளிகளே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.
மேலும் மாணவர்களுக்கான சீருடைகளை தைப்பதற்குப் பள்ளி மேலாண்மை குழு , முன்னாள் மாணவர்கள் , சுய உதவிக் குழு அல்லது உள்ளூரில் உள்ள தகுதி வாய்ந்த ஒரு தையல் கலைஞரை ( Tailor ) தேர்ந்தெடுக்க வேண்டும்.
Director Proceedings - Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...