* ஏப்ரல் 12 - க்குள் PAN Number இல்லாத பணியாளர்களுக்கு Employee Profile- ல் PAN Number update செய்ய வேண்டும் .
* PAN Number இல்லாத பணியாளர்களுக்கு வருமான வரித்துறையின் விதிகளின் படி தானாகவே 20 % Income Tax பிடித்தம் செய்யப்படும்.
* அனைத்து பணியாளர்களும் TDS பிடித்தம் முறை Old Regime அல்லது New Regime என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
* களஞ்சியம் Mobile App அல்லது களஞ்சியம் மென்பொருளில் Employee Selt Service ஆகிய இரண்டு வழிகளில் பணியாளர்கள் option- ஐ தேர்வு செய்யலாம்.
* ஏப்ரல் 12 - க்குள் Income Tax Option- ஐ தேர்வு செய்யாத பணியாளர்களுக்கு தானாகவே New Regime தேர்வு செய்யப்படும்.
* Old Regime தேர்வு செய்த பின்பு பணியாளர்கள் தங்களது declaration- ஐ ( Savings மற்றும் Expenses ) Self Service- ல் கொடுக்க வேண்டும்.
* Initiator தங்களது அலுவலக அனைத்து பணியாளர்களுக்கும் Initiator id -ல் Option- தேர்வு செய்யலாம் மற்றும் Declaration work ஆகியவற்றை செய்ய இயலும் Intiator- ன் Employee Self Service portal- லில் இதனை செய்யலாம்.
* Old Regime தேர்வு செய்த பணியாளர்கள் டிசம்பர் மாதம் 10 - ம் தேதிக்குள் தங்களது சேமிப்பு மற்றும் செலவுகளுக்கான அசல் ரசீதுகளை Scan செய்து IFHRMS மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* அவ்வாறு அசல் ரசீதுகளை பதிவேற்றம் செய்யாத பட்சத்தில் December மாதம் முதல் IT கூடுதலாக பிடித்தம் செய்யப்படும் .
*அனைத்து பணியாளர்களும் அவரவர் Income Tax Projection Report- ஐ Employee Service -- > Reports -- > Income Tax Projection Report Self Service பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...