எண்ணும் , எழுத்தும் திட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 2 முதல் 5 - ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு வகுப்பிலும் அரும்பு மொட்டு , மலர் என 3 வகையாக பிரித்து பாடம் , தேர்வு நடத்தி விட்டு மூன்றாம் பருவத்தில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கி உள்ளதால் மெல்லக் கற்கும் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் சிரமப்பட்டனர்.
கரோனா காலத்தில் பள்ளி செல்ல முடியாத அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அரும்பு , மொட்டு , மலர் என மாணவர்கள் கற்கும் திறன் அடிப்படையில் பிரிக்கப்பட்டனர்.
அதற்கேற்றவாறு அவர்களுக்கு பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டு முதல் பருவம் , இரண்டாம் பருவம் எனத் தேர்வு நடத்தப்பட்டது . தற்போது ஏப் .2 முதல் 12 - ம் தேதி வரை மூன்றாம் பருவத் தேர்வு நடைபெறுகிறது அதனையொட்டி நேற்று தமிழ்...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...