சிபிஎஸ்சி பணியாளர்கள் பிரிவினர் போன்றவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கேரளத்தில் திருவனந்தபுரம்,ஆந்திரத்தில் விஜயவாடா, கர்நாடகத்தில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.4.2024
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...