தருமபுரி பாராளுமன்றத் பொதுத்
தேர்தல் 2024 தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்கள் ( PO , PO1 , PO2 , PO3 ,
PO4 ) தேர்தல் பணியினை ரத்து செய்யவோ , அல்லது தொகுதி மாற்றம் செய்யகோரியோ
அளிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படமாட்டாது.
மேற்கண்ட கோரிக்கைக்காக தேர்தல் பிரிவினை யாரும் அணுக வேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறேன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...