பள்ளிக்
கல்வி - " பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு " - அனைத்து அரசு , அரசு
உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே
ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல்
தொடர்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ( Standard
Operating Procedure ) ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.72 Aadhar Through schools - Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...