பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியீடு - தமிழகத்துக்கு எப்போது?
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்.
* வாக்கு எண்ணிக்கை - ஜூன் 4
* ஏப் - 19 முதல் கட்ட தேர்தல் நடைபெறும்
* தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19 தேதி தேர்தல் நடைபெறும்.
+ தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ல் தொடக்கம் , வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் - மார்ச் 27
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...