அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு
எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழப்பு / பலத்த காயம் / சிறிய காயம்
போன்றவற்றினால் பாதிப்படையும் போது ரூ.1,00,000 வரை நிவாரணத் தொகை வழங்க
தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியீடு - அரசாணை
(நிலை) எண்: 65, நாள்: 04-03-2024...
G.O. (Ms) No : 65, Dated: 04.03.2024ன் படி,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக,
* உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ. 1,00,000
* பலத்த காயம் ஏற்பட்டால் ரூ. 50,000
* சிறிய காயம் ஏற்பட்டால் ரூ. 50,000 நிவாரணத் தொகை வழங்கப்படும்..
அரசாணை (நிலை) எண்: 65, நாள்: 04.03.2024
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...