மக்களவைத் தேர்தல் தேதி நாளை (மார்ச். 16) பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தில்லியில்
உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நாளை நடைபெறும் செய்தியாளர்கள்
சந்திப்பில் மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...