Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணா தலைமைத்துவ விருது - தலைமை ஆசிரியர்களுக்கான பட்டியல் வெளியீடு

  


  • அண்ணா தலைமைத்துவ விருது - தலைமை ஆசிரியர்களுக்கான பட்டியல் வெளியீடு - PDF Download Here

பள்ளிக்கல்வி - அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது 2023-2024 - மாநில தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா நடைபெறுதல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 031660 / ஐ / இ1/ 2022, நாள்: 01-03-2024...

 தலா ரூ.10 இலட்சம் ஊக்கத்தொகை, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் - சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள 100 தலைமை ஆசிரியர்கள் பட்டியல்...





1 Comments:

  1. Mary sargent school .palayamkottai.thirunelveli

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive