தோழர்களுக்கு வணக்கம்
10 .03 .2020 ஊக்க ஊதிய உயர்வுக்காக நம் சங்கத்தின் சார்பாக தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று (18.03.2024) விசாரணைக்கு வந்தது . நமது வழக்கறிஞர் சீனியர் திரு. லஜபதிராய் அவர்கள் ஆஜரானார்கள். அரசு தரப்பில் சென்னையில் இருந்து அரசு தலைமை வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராக வருவதால் 25.03. 2024 - ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தகவல் : TNPTF
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...