29.07.2011
முன்னர் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உதவிபெறும் சிறுபான்மை அற்ற பள்ளியில்
ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு
தேவையில்லை என்றும் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு((increment) ஊக்க ஊதிய
உயர்வு (incentive)தேர்வுநிலை ஊதிய உயர்வு(selection grade) ஆகியவை உடனே
வழங்கிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TET Judgement Copy - PDF Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...