Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க கோரி..

 


 

 

 

வணக்கம் . அய்யா 

 நான் கடந்த 4/2/2024 அன்று நடந்த பட்டதாரி ஆசிரியர் நியமனத் தேர்வு எழுதி உள்ளேன்.   கடந்த பத்து ஆண்டுகளாக எந்த ஆசிரியர் பணியிடமும் நிரப்ப பட வில்லை . தமிழ்நாடு அரசு ஆசிரியர் நியமனத்துக்கு என தேர்வை நடத்தி, நல்ல ஒரு முடிவை எடுத்தது மிகவும் மகிழ்வாக உள்ளது. எனினும் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் மிக மிக குறைவு. 2,222 காலிபணியிடங்கள் என்பது பல ஆண்டுகள் காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது... மூன்று தேர்வுகள் எழுதி ஆசிரிய பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டும்.. எங்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும் என தேர்வை எழுதி காத்திருக்கும் 40,000 ஆசிரியர்கள் சார்பாக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இதைப் பற்றிய செய்தி தங்கள் பாடசாலை வலைதள பக்கத்தில் வந்தால் எங்களுக்கு ஒரு நல்ல   தீர்வு கிடைக்கும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி அய்யா.

இப்படிக்கு,
பட்டதாரி ஆசிரியர்கள்.

 





2 Comments:

  1. #WeNeedMoreBTtrb2024Vacancy

    ReplyDelete
  2. We need more BT TRB Vacancy

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive