நமது பள்ளியின் மின் இணைப்பு
சார்ந்த விவரத்தினை (மின் இணைப்பு எண் + மின் அட்டை முதல் பக்க நகல்) EMIS
வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை
குறிப்பு:
11 அல்லது 12 இலக்க மின் இணைப்பு எண்ணினை முழுமையாக உள்ளீடு செய்ய வேண்டும்.
EB Number (11 Digit) or (12 Digit) = Region Code (2 Digit) + Section (3 Digit) + Distribution (3 Digit) + Service Number (3 Digit) or (4 Digit)
🔗 அதற்கான நேரடி லிங்க்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...