சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடக்கம்.
பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூடி எவ்வளவு நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு.
ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்களுக்கு விவாதம் நடைபெறும் என எதிர்பார்ப்பு.
2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 19ம் தேதி தாக்கல்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...