80
CCD 1 மற்றும் 80 CCD 2 இல் தலா 50 ஆயிரம் வரை NPS எனப்படும் தேசிய
பென்ஷன் ஸ்கீம் இல் வாய்ப்புகள் உண்டு . இதில் முதல் கூறியது நமது Employee
வகையில் இரண்டாவது Employer வகையில் . இது தற்போது மத்திய அரசில் அல்லது
மாநில அரசில் இருப்பவர்களுக்கு சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படுகிறது .
பிற வேலைகளில் இருப்பவர்கள் தானே விருப்பப்பட்டால் தொடங்கலாம்.
இது தவிர 80 D யில் மருத்துவ காப்பீடுகளுக்கான தொகை யில் வாய்ப்புகள் உண்டு .
80 E கல்விக்கடன் வட்டிக்கு
80 G அரசிற்கோ அல்லது பொது நிவாரண நிதிக்கோ அல்லது அரசியல் கட்ச்சிக்கோ அல்லது IT சான்றிதழ் பெற்ற NGO எனப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு தரப்படும் நன்கொடை
மேலும் சில வகை யில் இந்த வருடம் வீட்டு கடன் 45 இலச்சம் வரை வங்கியில் கடன் பெற்றால் அதற்கு கட்டும் வட்டியில் இருந்து 3.5 இலட்சம் வரை விலக்கு உண்டு .
நான்கு சக்கர மின்சார ஊர்தி வாங்கினால் அதற்கு வாங்கும் கடனில் கட்டிய வட்டிக்கு 1.5 இலட்சம் வரை விலக்கு உண்டு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...