Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!

 IMG_20240221_132614

நடைபெறவிருக்கும் பொதுத்தேர்வெழுதவுள்ள செய்முறைத் தேர்வுகளை மார்ச் / ஏப்ரல் 2024 மாணாக்கர்களுக்கு பத்தாம் வகுப்பு அறிவியல் பாட பள்ளித் 23.02.2024 முதல் 29.02.2024 வரை நடத்திட , ( 25.02.2024 நீங்கலாக ) அனைத்து தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது.

 கீழ்க்குறிப்பிட்டுள்ள கால அட்டவணை மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுக்கான அனைத்துப் பணிகளையும் முடித்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!

DGE - SSLC Science Practical Instructions - Download here





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive