கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை..துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வுத்துறை பரிந்துரை..1,000 ஆசிரியர்களும் இந்த ஆண்டு தேர்வு பணிகளில் இருந்து விடுவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...