அனைத்து
பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் உள்ள
அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் பணி நாடுனர்களின் நேரம் நியமனம்
செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய கால அட்டவணை ஆணை வெளியிடப்படுகிறது...
- பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை கண்டறிந்து கணக்கீடு செய்தல் -01.05-க்குள்
- மேற்படி கண்டறியப்பட்ட உபாரி பட்டதாரி ஆசிரியர்களை தேவை உள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்தல் -31.05
- அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடித்தல் -30.06
- பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் மதிப்பீடு-01.07
- காலி பணியிடங்களில் நிரப்பிட கோரும் கருத்துருக்கள் இருக்கும் பட்சத்தில் அதனை அரசுக்கு அனுப்பப்பட வேண்டிய நாள்-15.07
- தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட வேண்டிய நாள் -31.01 க்குள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...