வட்டார
கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் , தங்களது
விண்ணப்பங்களில் ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள அவகாசம் வழங்கி
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது . மொத்தமுள்ள 33
பணியிடங்களுக்கு சுமார் 42,716 பேர் விண்ணப்பித்திருந்தனர் . இந்த நிலையில்
, விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஜன .13 முதல் ஜன .17 வரை திருத்தம்
செய்துகொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .
Revision Exam 2025
Latest Updates
Home »
Padasalai Today News
» அவகாசம் வழங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...