Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

AI Chat GPT தொழில் நுட்பங்கள் மைக்ரோசாப்ட் உதவையுடன் அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும் - கல்வித்துறை அறிவிப்பு-

 
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணைந்து TEALS ( Technology Education and Learning Support ) எனும் திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது ! AI , Chat GPT தொழில்நுட்பங்கள் இதன்மூலம் கற்பிக்கப்பட உள்ளன முதற்கட்டமாக இந்த ஆண்டில் 14 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு , பின்னர் 100 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive