ஆண்
அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள், தமிழ்நாடு மற்றும் இந்திய கலாச்சாரத்தை
பிரதிபலிக்கும் ஆடைகளை அணியலாம் - மகளிர் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள்
சேலை, சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணியலாம் - அரசாணை
(நிலை) எண்.67, P & AR Department, நாள்: 01.06.2019 ஐ பின்பற்ற தலைமை
ஆசிரியர்களுக்கு உத்தரவிடக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (NSS) உத்தரவு!
G.O.Ms.No 67 P & AR Dept Lette- Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...