உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் நாளை (12.01.2024) விசாரணைக்கு வருகின்றன...
வருகின்ற
12.01.2024 வெள்ளிக்கிழமையன்று உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி
உயர்வு சார்ந்த அனைத்து வழக்குகளும் 11 ஆவது உச்சநீதிமன்றத்தில் 30 ஆவது
வழக்காக விசாரணைக்கு வருகின்றன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...