உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு
டிசம்பர் 2023 ல் பழைய முறைப்படியே வழங்கப்படவும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலுவை 726651 வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்ப்பு
* * R .GUNASEKARAN தேனி மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றுகின்றார் .
Vinayaka Mission University ல் MPhil உயர் கல்வி முடித்துள்ளார் .
Refund 726651 நிலுவையை அனுமதித்தும் ,/
refund the incentive increment that was retained by them/
பழைய முறையில் தொடர்ந்து incentive வழங்கவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு. வழக்கின் மூலம் மட்டுமே உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உறுதியாக பெற முடியும் . வழக்கு தொடர 600 ஆசிரியர்கள் மனுக்களை எனக்கு அனுப்பி உள்ளனர்
ஆ. மிகாவேல் ஆசிரியர்
மணப்பாறை
9047191706
Refund the incentive increment that was retained - Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...