How to view AC No / Part No. / Sl.No. Online for Election Duty Form.
முதலில் வாக்காளர் அடையாள அட்டை எண் EPIC Number குறித்துக் கொள்ளவும்
Then
Just click this link
👇🏻👇🏻👇🏻
https://electoralsearch.eci.gov.in/
Tap
Search by EPIC
Select
Language
Enter
EPIC Number
Select
State
Enter
Captcha code
உங்கள் Details வரும்
அதன் வலது புறத்தில் கடைசியில்
View Details
Click செய்யவும்.
உங்களுக்கு தேவையான
🟢சட்டமன்ற தொகுதி எண்
AC No.
🟢 பகுதி எண்
Part No.
🟢வரிசை எண்
Sl No.
ஆகிய விவரங்கள் கிடைக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...