Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலைபட்டதாரி ஆசிரியராக பணியாற்றி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக சென்றவர்கள் பதவி இறக்கம் செய்வதில் சில மாற்றங்கள்?

தற்போதைய புதிய தகவல்.

முதுகலைபட்டதாரி ஆசிரியராக பணியாற்றி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக சென்றவர்கள் பதவி இறக்கம் செய்வதில் சில மாற்றங்கள் செய்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் .

அதன்படி பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக 10 ஆண்டு காலத்திற்கு மேல் பணி முடித்தவர்களை ஏறத்தாழ 400 பேரை கணக்கிட்டு BRTE அதாவது வட்டார வளமைய சூப்பர்வைசர்களாக உடனடியாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல். இதன் மூலம் சிலருக்கு நிவாரணம் கிடைக்க உள்ளது.

 

குறிப்பு.: - இது அதிகார பூர்வ தகவல் இல்லை, ஆசிரியர் சங்கங்களின் Whatsapp தகவல் மட்டுமே.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive