💥234/77 ஆய்வுப் பயணத்தில் கிடைத்த தனது அனுபவங்களை பள்ளிக் கல்வி அலுவலர்களிடம் பகிர்ந்துகொண்டு மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பாடு, பள்ளி வளாக மேம்பாடு போன்றவற்றில் கல்வி அலுவலர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, சிறப்பாகச் செயலாற்றிய மாவட்டங்களுக்கு சிறப்பு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கினார்.
💥வருவாய் மாவட்ட அளவில் பணிபுரிந்து வரும் ஆய்வக உதவியாளர்களுக்கு 28/11/2023 அன்று மாறுதல் ஆணைகள் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்ததோடு கனவு ஆசிரியர்(2023) தெரிவுப் பட்டியலையும் வெளியிட்டார்.
💥கனவு ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 380 ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...