Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Tamilnadu Half Yearly Exams Time Table 2024 Download

            Tamilnadu Government conducts half yearly examinations every year at the 3rd week of  December. Now the half yearly Examinations are conducted on the content of Samacheer Kalvi Text Books throughout Tamilnadu. These Exams will be conducted district wise or common, that means all the state board schools should follow the same question papers especially 10th, 11th, 12th, Standard.

           At the end of every exam our TRB TNPSC team & Padasalai.Net team will prepare the Answer Keys within one hour and published for the help of students as well as teachers. These Answer Keys are prepared by well-versed subject teachers. So that the students and teachers can analyze the best one for their evaluation.

               The quick and accurate answer keys guide the students to know the exact answers and helps to prepare for the next day exams well.

Please Send Your Answer Keys to Our Email ID- Padasalai.net@gmail.com





    தமிழ்நாடு அரையாண்டுத் தேர்வு நேர அட்டவணை 2024 Pdf: (Term-2) Model Question Papers Pdf Download 2023-24  தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் 6, 7, 8, 9 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு (TERM-2) நேர அட்டவணை 2024 அன்று TamilNadu Half Yearly Exams Time Table 2024 அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணைய போர்டல் ஆன்லைன் பயன்முறை. தமிழ்நாடு அரையாண்டுத் தேர்வுகளை டிசம்பர் 09 முதல் 23 டிசம்பர் 2024 வரை நடத்தும். 2024-25 ஆம் கல்வியாண்டில் படிக்கும் மாணவர்கள் tnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து கால அட்டவணையைப் பதிவிறக்கம் செய்யலாம்.

    Board Name     Directorate of Government Examinations, Tamil Nadu{TNBSE}
    Name of the class      10th,11th,12th Classes
    Name of Examination     TN Half Yearly Exams or Term-2 Examinations
    Examination Dates @ Tamilnadu     TN Class 10th – From 19th December 2024
     
     

    Tamilnadu Half Yearly Exam Exam Dates 2024

    Class    Half-Yearly Exam Dates
    Class 1st to 5th    From 13th December 2024
    Class 6th to 10th     From 13th December 2024
    Class 11th    From 13th December 2024
    Class 12th    From 13th December 2024
    Tamil Nadu Half Yearly Exam Time Table 2024 pdf

    Directorate of Government Examinations, Tamil Nadu will organize and regulate the Half Yearly exam in the state of Tamil Nadu, India. Tamil Nadu Class 10th, 11th & 12th Time Table 2023 will be published by the Directorate of Government Examinations, Tamil Nadu. The board will conduct Half Yearly examination in Tamil Nadu state.

    Tamilnadu Half Yearly Exam Timings

    Class    Timing
    1st / 3rd Std    9.30 AM to 12 AM
    6th / 8th Std    9.30 AM to 12 AM
    10th / 12th Std    9.30 AM to 12.45 AM
    7th Std    1.30 PM to 4.00 PM
    9th / 11th Std    1.30 PM to 4.45 PM
     

    Rain - Rescheduled Exam | மழையின் காரணமாக இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2024-2025 ஒத்தி வைக்கப்பட்ட மாவட்டங்களுக்கான தேர்வு கால அட்டவணை வெளியீடு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 20-12-2024 - Download Here

    Tamilnadu 12th Half Yearly Exam 2024 - Time Table!

    Tamilnadu 12th Half Yearly Exam 2024 - Time Table | DSE - Download Here

    Tamilnadu 11th Half Yearly Exam 2024 - Time Table!

    Tamilnadu 11th Half Yearly Exam 2024 - Time Table | DSE - Download Here
     

    Tamilnadu 10th Half Yearly Exam 2024 - Time Table!

    Tamilnadu 10th Half Yearly Exam 2024 - Time Table | DSE - Download Here 
     
     

    Tamilnadu 9th Half Yearly Exam 2024 - Time Table!

    • Tamilnadu 9th Half Yearly Exam 2024 - Time Table | DSE - Download Here

    Tamilnadu 8th Half Yearly Exam 2024 - Time Table!

    • Tamilnadu 8th Half Yearly Exam 2024 - Time Table | DSE - Download Here

    Tamilnadu 7th Term 2 Exam 2024 - Time Table!

    • Tamilnadu 7th Standard Term 2 Exam 2024 - Time Table | DSE - Download Here

     Tamilnadu 6th Term 2 Exam 2024 - Time Table!

    • Tamilnadu 6th Standard Term 2 Exam 2024 - Time Table | DSE - Download Here

     Tamilnadu 5th Term 2 Exam 2024 - Time Table!

    • Tamilnadu 5th Standard Term 2 Exam 2024 - Time Table | DSE - Download Here

    Tamilnadu 4th Term 2 Exam 2024 - Time Table!

    • Tamilnadu 4th Standard Term 2 Exam 2024 - Time Table | DSE - Download Here

    Tamilnadu 3rd Term 2 Exam 2024 - Time Table!

    • Tamilnadu 3rd Standard Term 2 Exam 2024 - Time Table | DSE - Download Here

    Tamilnadu 2nd Term 2 Exam 2024 - Time Table!

    • Tamilnadu 2nd Standard Term 2 Exam 2024 - Time Table | DSE - Download Here

    Tamilnadu 1st Term 2 Exam 2024 - Time Table!

    • Tamilnadu 1st Standard Term 2 Exam 2024 - Time Table | DSE - Download Here
     

    Tamilnadu Half Yearly & Term 2 Exam 2024 | Syllabus | பாடத்திட்டம்

    • Tamilnadu 12th Half Yearly Exam 2024 - Syllabus | DSE - Download Here
    • Tamilnadu 11th Half Yearly Exam 2024 - Syllabus | DSE - Download Here
    • Tamilnadu 10th Half Yearly Exam 2024 - Syllabus | DSE - Download Here
    • Tamilnadu 9th Half Yearly Exam 2024 - Syllabus | DSE - Download Here
    • Tamilnadu 8th Half Yearly Exam 2024 - Syllabus | DSE - Download Here
    • Tamilnadu 7th Term 2 Exam 2024 - Syllabus | DSE - Download Here
    • Tamilnadu 6th Term 2 Exam 2024 - Syllabus | DSE - Download Here
    • Tamilnadu 5th Term 2 Exam 2024 - Syllabus | DSE - Download Here
    • Tamilnadu 4th Term 2 Exam 2024 - Syllabus | DSE - Download Here
    • Tamilnadu 3rd Term 2 Exam 2024 - Syllabus | DSE - Download Here
    • Tamilnadu 2nd Term 2 Exam 2024 - Syllabus | DSE - Download Here
    • Tamilnadu 1st Term 2 Exam 2024 - Syllabus | DSE - Download Here 

    Tamilnadu Half Yearly & Term 2 Exam 2024 | Question Papers & Answer Keys

    • Tamilnadu 12th Half Yearly Exam 2024 - Question Paper & Answer Keys - Download Here
    • Tamilnadu 11th Half Yearly Exam 2024 - Question Paper & Answer Keys - Download Here
    • Tamilnadu 10th Half Yearly Exam 2024 - Question Paper & Answer Keys - Download Here
    • Tamilnadu 9th Half Yearly Exam 2024 - Question Paper & Answer Keys - Download Here
    • Tamilnadu 8th Half Yearly Exam 2024 - Question Paper & Answer Keys - Download Here 
    • Tamilnadu 7th Term 2 Exam 2024 - Question Paper & Answer Keys - Download Here
    • Tamilnadu 6th Term 2 Exam 2024 - Question Paper & Answer Keys - Download Here
    • Tamilnadu 5th Term 2 Exam 2024 - Question Paper & Answer Keys - Download Here
    • Tamilnadu 4th Term 2 Exam 2024 - Question Paper & Answer Keys - Download Here
    • Tamilnadu 3rd Term 2 Exam 2024 - Question Paper & Answer Keys - Download Here
    • Tamilnadu 2nd Term 2 Exam 2024 - Question Paper & Answer Keys - Download Here
    • Tamilnadu 1st Term 2 Exam 2024 - Question Paper & Answer Keys - Download Here
    10th Standard - How to Download Question Papers & Answer Keys from Padasalai Website: - View Here
     
     
     
     பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுக்குரிய கால அட்டவணை பாடவாரியாக வெளியிடப்பட்டுள்ளது.


    தமிழகத்தில் அனைத்துவிதமான பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு டிசம்பர் 16-ல் தொடங்கி 23-ம் தேதி வரையும், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2-வுக்கு டிசம்பர் 9 முதல் 23-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன. எனினும் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் தேர்வுக்கான முழு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. மீதமுள்ள வகுப்புக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 6 முதல் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான முழு தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.


    அதன்படி 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதி தமிழ் பாடத்தேர்வு, டிச.10-ல் விருப்ப மொழி, டிச.12-ல் ஆங்கிலம், டிச.16-ல் கணிதம், டிச.18-ல் உடற்கல்வி, டிச.20-ல் அறிவியல், டிச.23-ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெற இருக்கிறது. இதேபோல், பிளஸ் 1 வகுப்புக்கும் பாடவாரியாக அட்டவணை தரப்பட்டுள்ளது. இதில் 6, 8-ம் வகுப்புக்கு காலையும் 7, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு மதியமும் தேர்வுகள் நடத்தப்படும். தொடர்ந்து 1 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

     
     
     




    1 Comments:

    1. இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு எப்பொழுது நடைபெறும்

      ReplyDelete

    Dear Reader,

    Enter Your Comments Here...

    Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

    Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
    Padasalai Official whatsapp channel follow

    Recent Posts

    Whatsapp

    60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

    60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

    Blog Archive