Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

50 வயதுக்கு மேலான பெண்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று உத்தரவிட தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு

☛ தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்

☛ அரசு ஊழியர்களுக்கு தேவையான தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை

☛ 50 வயதுக்கு மேலான பெண்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று உத்தரவிட தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு

☛ தேர்தல் பணிகள் தொடர்பாக ஆணையம் விதிகளை வகுத்து சில பிரிவினருக்கும் விலக்கும் அளித்துள்ளது

☛ தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் தேர்தல் பணிக்கு அழைக்க கூடாது

- தேர்தல் பணிக்கு செல்லும் பெண்களுக்கு போக்குவரத்து, உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை என்று வழக்கறிஞர் சசிகலா தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive