தமிழ்நாடு ஊர்ப்புற நூலகர்களின் வரைவு பணிமூப்பு பட்டியலினை சரிபார்த்து, ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், 16.11.2023 (வியாழக்கிழமை), 17.11.2023 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரு தினங்களில் உரிய சான்றுடன் அந்தந்த மாவட்ட நூலக அலுவலகத்திற்கு வந்து திருத்தம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. - Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...