ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிக்கைச் செய்தி
முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு ( CMRF ) தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கர்களுக்கிடையே ஆராய்ச்சி திறனை வளர்க்கவும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் மாண்புமிகு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு 2023 2024 ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
TRIUMPHS தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பிற்காக ( Full Time Ph.D Programme ) நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டை சார்ந்த தகுதியான மாணாக்கர்களிடமிருந்து 2023 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
இதன் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( https://trb.tn.gov.in/ ) மேற்படி அறிவிக்கை 16.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது . விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக 20.10.2023 முதல் 15.11.2023 பிற்பகல் 5.00 மணிவரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Chief Minister Research Fellowship (CMRF) Eligibility Test for the year 2023 – 2024 - Download here
16-10-2023 - NOTIFICATION- CHIEF MINISTER RESEARCH FELLOWSHIP (CMRF) ELIGIBILITY TEST FOR THE YEAR 2023 - 2024 - Download here
16-10-2023 - SYLLABUS- CMRF Eligibility Test - Download here
CMRF previous year question is available?
ReplyDeletekindly share model question paper for CMRF examination in official TN recruitment website
ReplyDeletekindly share model question paper for CMRF examination
ReplyDeleteIts newly declared from this year only . so , we cant find model papers. This is the first time its gonna be conducted. The Advantage here is it has no age bar and disadvantage is it has negative marking (unlike NET jRF exam).
ReplyDeletePlease Upload CMRF Maths Question Paper With Answers for Upcoming PGTRB Exam Pupose. Thank You
ReplyDelete