மிகப்பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் / விடுதிகள் ஆசிரியர்கள் / காப்பாளர்கள் காப்பாளினிகள் பொதுமாறுதல் - கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் 2023-2024 - ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - அரசாணை வெளியிடப்பட்டது.
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பது -தொடர்பாக ஆணையரின் அறிவிப்பு.
Proceedings - Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...