பள்ளிக் கல்வித் துறையின்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சாா்பில் மாநில கற்றல் அடைவுத் திறன்
ஆய்வு - 2023 (எஸ்.இ.ஏ.எஸ்.) நவ.3-ஆம் தேதி நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது.
30,000 கள ஆய்வாளர்கள் ஈடுபட உள்ளனர்.இவர்கள் கல்வியியல் மாணவர்களாக இருக்கலாம்.20 பள்ளிகளுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் என 1356 பேர் இருப்பார்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...