Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2009 க்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியருக்கும் 2012 TET பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியருக்கும் நடந்த சுவாரசியமான உரையாடல்:

2009 க்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியருக்கும் 2012 TET பணியில்  சேர்ந்த இடைநிலை ஆசிரியருக்கும் நடந்த சுவாரசியமான உரையாடல்:


அவர்: என்ன நீங்க ஆ ஊன்ன 2009 க்கு முன்னால appointment ஆனவங்களோடவே போட்டி போடுறீங்க. நீங்க  6th pay commission implement ஆனதுக்கு அப்பறந்தானே வேலைக்கு வந்தீங்க. அப்பறம் எப்படி உங்களுக்கு பலன் கிடைக்கும்?நாங்களும் பாத்துட்ருக்கோம். நீங்க வேலைக்கு வந்ததுல இருந்தே இப்டி தான் பண்றீங்க.


நான் : அப்போ 6th pay commission la unga basic எப்படி fix பண்ணாங்க?


அவர்: 1.1.2006 அன்னிக்கி உள்ள basic வச்சு.


நான்: அப்போ உங்க basic என்ன  ?


அவர்: அப்போ நாங்க consolidated pay (3000 ₹) ல இருந்தோம்.


நான்: அப்போ நீங்க service கே வரல மாதிரிதானே. அப்போ உங்களுக்கும் 5200+2800 தானே. அப்பறம் எப்படி உங்க basic க்க  8370+2800 ன்னு fix பண்ணாங்க.


அவர் :♪♪♪♪♪


நான்: அதே மாதிரி 2007,2008 ல appointment ஆனவங்களுக்கும் 5200+2800 தானே கொடுக்கணும். 


அவர்: ஆமா!


நான்: 1.1.2006 க்கு அப்புறம் appointment ஆனவங்க எல்லாரையுமே ஒரே கட்டுல தானே வைக்கணும்.


அவர்; ஆமா ஆமா!!


நான்: சரி நீங்கல்லாம் எங்க seniors. வாங்கிட்டு போங்கன்னு விட்டுட்டோம்னு வைங்க.

இப்போ 7th pay commission  ன்ன பாருங்க. ஆரம்ப ஊதியம் எப்படி fix பண்ணிருக்காங்க ?


அவர்: நீங்களே சொல்லுங்க.


நான்:6th pay commission pay வோட 2.57 ஐ பெருக்கி வச்சிருக்காங்க. அதாவது  5200+2800=8000 ×2.57 =20600.  This is a correct calculation. அதாவது இனிமே வரப் போற அத்தனைsecond grade க்கும் இது பொருந்தும். இல்லயா.


அவர்: ஆமாமா.


நான்:அப்பாே 6th pay commission  லsecond grade pay epdi fix பண்ணிருக்கனும். 4500( old basic)×1.86= 8370.  இல்லயா  ?

 அவர் :  அததானே வாங்குனோம். அதோட 2800+750 சேர்த்து குடுத்தாங்க.


நான்: ஆனா எங்களுககு கொடுக்கலியே. 

5200 தானே கொடுத்தாங்க. அத ஏன் அப்போ நீங்க கேக்கல.

அவர்: அது என்ன ஒரு 3170 தானே வித்தியாசம்.


நான்: அப்போ 3170 தான். 2013,14,15 மூண வருச increments (100+100+110) total=3480.

Then basic on 1.1.2016 will be  8810(பெறப்பட்டது) +3480=12290 .

 இதை 2.57 ஆல் multiply panna =32100 வரும். இதுக்கு 2016,17 increment  போட்டா  970+1000  total basic on 1.10.2017 will be  34070.ஆனா இப்போ வருவது 23100.  Basic ல 11000 difference. Next pay commission ல குறைந்தது 4 ஆல் multiply செய்யச் சொன்னா கூட basic la mattum 50000  difference varum. அப்போது 2008 appointment salary basic  will be around  one lakh fifty thousand.  நாங்க அதுல பாதிதான் இருப்போம்.


அவர்: எனக்கு தலையே சுத்துது. சட்டு புட்டனு ஏதாவது பண்ணங்க. காலத்த கடத்தாதீங்க. நாங்களும் உங்களுக்காக கேட்குறாேம்.


நான்: ரொம்ப நன்றி. உங்க ஒருத்தருக்கு புரிய வைக்கவே போதும் போதும்னு ஆயிருச்சு. உங்க அத்தனை பேருக்கும்  எங்க நிலைமை புரி்ஞ்சு  எல்ாரும் வந்து எங்களுக்ாக போராட வர்றதுக்குள்ள அடுத்த pay commission வந்துடும். அதனால நாங்களே போராடிக்கிறாம். உங்க ஆதரவு மட்டும் இருந்தா போதும்.


இடைநிலை ஆசிரியர் ஒருவரின் பதிவு





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive