சென்னையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர் சங்க பிரதி நிதிகளுடன். இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை
சம
வேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் SSTA - இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்
இயக்க மாநில பொறுப்பாளர்களுக்கு மதிப்புமிகு நிதித்துறை செயலாளர் மற்றும்
மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் உடன்
பேச்சுவார்த்தைக்கு தலைமைச் செயலகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் நடைபெற இருக்கிறது...
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» சென்னையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர் சங்க பிரதி நிதிகளுடன். இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை
2013 ku already posting pottachiii so inimel 17 19 23 ku job podanum...
ReplyDelete