Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

UPSC LDCE துறைத்தேர்வு 2023 - அறிவிப்பு வெளியீடு!


யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள்’ (கிரேடு-‘பி’) 2023 ஆம் ஆண்டிற்கான துறை போட்டித் தேர்வுகளை நடத்த உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


UPSC SO GrB LDCE தேர்வு விவரங்கள்:

2023 ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட துறை சார்ந்த போட்டித் தேர்வு, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் 2023 டிசம்பர் 9 – 10 தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வானது Section Officers’ Grade of the Central Secretariat Service, Sections Officer Grade of the General Cadre of the Indian Foreign Service, Branch ‘B, Section Officers’ Grade of the Railway Board Secretariat Service, Section Officers’ Grade of the Intelligence Bureau, Section Officers in Armed Forces Headquarters Civil Service மற்றும் Assistant Director/Section Officers/Manager Gr.I in Employees’ State Insurance Corporation ஆகிய சேவைகளுக்காக இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளது.



இந்திய அரசிதழில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள விதிகளின்படி, சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் மட்டுமே இந்த தேர்வு நடைபெறும். இந்த துறை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை 21.09.2023 முதல் 04.10.2023 வரை (மாலை 6:00 மணி வரை) பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive