Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to claim govt school Epson printer warranty?


அனைவருக்கும் வணக்கம், அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty ( இடத்திற்கே வந்து service செய்து தரும் warranty ) உள்ளது.

எனவே, கீழ்கண்ட weblink ல் உங்கள் printer ன்  serial number ஐ உள்ளிட்டு , அதன் பின் உங்கள் விவரம், email I'd , mobile number  மற்றும் முகவரியாக உங்கள் பள்ளி முகவரியை உள்ளிட்டு பதிவு செய்தால் அடுத்த நாளே service man வந்து service செய்து தருவார்.


எனவே, இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive