GO NO : 146, 147 - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!
GO NO : 146
பள்ளிக்
கல்வித் துறை - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில்
இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் - சிறப்பு விதிகளில்
நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி பணிநாடுநர்களுக்காண உச்ச வயது
வரம்பினை சிறப்பு நிகழ்வாக கருதி ஒரு முறை மட்டும் உயர்த்துதல் - ஆணை
வெளியிடப்படுகிறது.
GO NO :147
பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர் நேரடி நியமன தேர்வில் ( TET )
தேச்ச்சி பெற்ற இடைநிலை பட்டதாரி ஆசிரிய பணிநாடுகர்களுக்கு அவர்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி
மதிப்பெண்கள் ( Weight mark ) நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
விரைவில் முழு அரசாணை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...