Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

FA ( A ) , FA ( B ) , SA தேர்வுகள் ஆன் - லைனில் செல்போன் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு கண்கள் மற்றும் மூளைக்கு எவ்வகையான நோய் பாதிப்புகள் ஏற்படும்? - RTI ல் கேள்வி!!!

 



 

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 - ம் வகுப்பு வரை எண்ணும் மேற்படி வகுப்பு எழுத்தும் திட்டத்தில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

 தேர்வுகள் செல்போன் மூலம் மாணவர்களுக்கு FA ( A ) , FA ( B ) மற்றும் SA , ஆன் - லைனில் நடத்தப்படுகிறது.

 இதனால் ஆசிரியர்கள் தேர்வு நடத்தும் நாட்களில் காலை முதல் மாலை வரை செல்போனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலை உள்ளது . எனவே ஆசிரியர்கள் மணி கணக்கில் செல்போனை பயன்படுத்துவதால் ஆசிரியர்களின் கண்கள் மற்றும் மூளைக்கு எவ்வகையான நோய் பாதிப்புகள் ஏற்படும் என்ற விபரத்தை தகவலாக வழங்க வேண்டுகிறேன்.

 

 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive