பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் பயன்பாடு மற்றும் கூலிப் பயன்பாடு உள்ளதா என்பது குறித்து ஆராய கல்வித்துறை உத்தரவு.
மேலும் பள்ளிக்கு அருகே உள்ள கடைகளில் ஆய்வு செய்யவும், மாணவர்களுக்கு உடல் நல பரிசோதனைகள் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது
ஒவ்வொரு வாரமும் முதல் நாளன்று உளவியல் மருத்துவரை அழைத்து ஆலோசனை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...