கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு அருகாமையில் பனைவிதை நடும் பொருட்டு பனை விதை சேகரிக்க அறிவுறுத்தப்படுகிறது. பனை விதை சேகரிப்புக்கு பள்ளியின் சுற்றுச்சூழல் அல்லது தேசிய பசுமைப்படை , NSS , JRC , SCOUT , NCC போன்ற மன்றங்களின் துணையோடு பாதுகாப்பான முறையில் .10.2023 க்குள் விதையினை சேகரித்து பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...