தமிழ்நாடு முழுவதும்
சேதமடைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், விடுதிகள்
கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள
அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ்
மீனா இ.ஆ.ப. அவர்கள் உத்தரவு.
செய்தி வெளியீடு எண்: 1792, நாள்: 31-08-2023 - Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...