தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகம் வழங்கும் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான முழுநேர எம்.எட்.,
படிப்பில் சேர்க்கை பெற விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்பு காலம்: 2 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை: https://tnteu-ems.tnteu.ac.in/APPLICATIONS/index.php எனும் பல்கலைகழகத்தின் மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
கல்விக் கட்டணம்: முதலாம் ஆண்டு ரூ. 5 ஆயிரத்து 945. இரண்டாம் ஆண்டு ரூ. 4 ஆயிரத்து 640.
விபரங்களுக்கு: https://tnteu.ac.in/
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...